Tirupati (Tamil) (2013)
திருப்பதி நமது அன்றாட வாழ்வில் நாம் சாதிக்கும் சவால்கள் மற்றும் சோதனைகளுக்கும் திருப்பதி வெங்கடசலபதியைச் சுற்றி இருக்கும் தத்துவத்திற்கும் இடையே உள்ள தொடர்பு முதன் முறையாக இந்தநூலில் எடுத்துரைக்கப்படுகிறது. எது பாவம், எது புண்ணியம் என்பதிலிருந்து துவக்கி, வெற்றி, செல்வம் ஆகியவற்றை அடைவதற்கான வழிமுறைகள் வரை இப்புத்தகம் அனேக விசயங்களை அலசி ஆராய்கிறது.
உலகிலேயே மிக முக்கியமாகக் கருதப்படும் கோவில்களில் ஒன்றான திருப்பதிக் கோவிலின் தெய்வீக மற்றும் வரலாற்றுப் பின்புலத்தை இது விவரிக்கிறது.
Paperback (2013)
Tirupati : A Guide to Life (Tamil)
Manjul Publishing House